Published on : 30 Sep 2024 16:16 pm

நீல மயில்... ராஷி கண்ணா க்ளிக்ஸ்

Published on : 30 Sep 2024 16:16 pm

1 / 8

நடிகை ராஷி கண்ணா தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி படங்களின் மூலம் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தவர். 

2 / 8

2013 -ல் வெளியான ‘மெட்ராஸ் கஃபே’ இந்திப் படத்தின் மூலம் துணை நடிகையாக திரைத்துறையில் அறிமுகமானார். 

3 / 8

தொடர்ந்து தெலுங்கில் 2014-ல் வெளியான ‘ஓஹலுஸ் குசாகுலாடேட்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். 

4 / 8

அதன்பின் தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ராஷி கண்ணா.  

5 / 8

2017-ல் வெளியான ‘வில்லன்’ மலையாள படத்தில் நடித்ததன் மூலம் மலையாள ரசிகர்களுக்கும் பரிட்சயமானார். 

6 / 8

தொடர்ந்து ‘திருச்சிற்றம்பலம்’, ‘சர்தார்’ மற்றும் ‘அரண்மனை 4’ ஆகிய படங்கள் மூலம் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார். 

 

7 / 8

ராஷி கண்ணாவின் இன்ஸ்டா புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 

8 / 8

Recently Added

More From This Category

x