Published on : 23 Sep 2024 17:16 pm

நமீதா கிருஷ்ணமூர்த்தி ‘நச்’ க்ளிக்ஸ்!

Published on : 23 Sep 2024 17:16 pm

1 / 10

கடந்த 2022-ம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘குளு குளு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நமீதா கிருஷ்ணமூர்த்தி

2 / 10

அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அன்பரே’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

3 / 10

திரையுலகில் தனக்கென தனியிடத்தை பிடிக்கும் முன் ரசிகர்கள் மனதில் புகைப்படங்களால் இடம் பிடித்துள்ளார் நமீதா. 

4 / 10

கேரளாவின் தொடுபுலாவைச் சேர்ந்த நமீதாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை தொடும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு. 

5 / 10
6 / 10
7 / 10
8 / 10
9 / 10
10 / 10

Recently Added

More From This Category

x