Published on : 16 Sep 2024 17:43 pm

மமிதா பைஜு ஓணம் ஸ்பெஷல் க்ளிக்ஸ்

Published on : 16 Sep 2024 17:43 pm

1 / 6

கேரளாவை பூர்விகமாகக் கொண்ட மமிதா பைஜு 2018-ல் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

2 / 6

‘சர்வோபரி பாலக்கரன்’ என்ற திரைப்படம்தான் மமிதாவுக்கு விசிட்டிங் கார்டு.

3 / 6

2021-ல் வெளியான ‘ஆபரேஷன் ஜாவா’, 2022-ல் வெளியான ’சூப்பர் ஷரண்யா’, 2023-ல் வெளியான ‘பிரணய விலாசம்’ மூலம் நல்ல அறிமுகம் கிட்டியது.

4 / 6

சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘பிரேமலு’ மூலம் முன்னணி நடிகை ஆனார்.

5 / 6

மமிதா பைஜுவின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளன.

6 / 6

Recently Added

More From This Category

x