Published on : 14 Sep 2024 14:16 pm

பார்வதி பவர்ஃபுல் க்ளிக்ஸ்

Published on : 14 Sep 2024 14:16 pm

1 / 5

‘என்னு நின்டே மொய்தீன்’, ‘சார்லி’, ‘உயரே’,‘ பெங்களூர் டேஸ்’ மலையாள படங்களில் கவனம் ஈர்த்தவர் பார்வதி. 

2 / 5

இவர் தமிழில் 2008-ல் வெளியான ‘பூ’ படத்தில் அறிமுகமானார். 

3 / 5

‘சென்னையில் ஒருநாள்’, ‘மரியான்’, ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ படங்களில் கவனம் ஈர்த்தார். 

4 / 5

அண்மையில் வெளியான ‘தங்கலான்’ படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. 

5 / 5

தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Recently Added

More From This Category

x