தெலுங்கில் மவுசு... கெட்டிகா ஷர்மா க்ளிக்ஸ்!
Published on : 10 Sep 2024 19:59 pm
1 / 7
டெல்லியைச் சேர்ந்தவர் நடிகை கெட்டிகா ஷர்மா.
2 / 7
தெலுங்கில் வெளியான ‘ரொமான்டிக்’, ‘லக்ஷயா’, ‘ப்ரோ’ படங்களில் நடித்துள்ளார்.
3 / 7
வளர்ந்து வரும் நடிகையான இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு.
4 / 7
5 / 7
6 / 7
7 / 7