Published on : 07 Sep 2024 18:25 pm

பசுமை மட்டுமா..? - கிருத்தி ஷெட்டி க்ளிக்ஸ்

Published on : 07 Sep 2024 18:25 pm

1 / 8

கர்நாடகாவைச் சேர்ந்தவர் கிருத்தி ஷெட்டி. 

2 / 8

2019-ல் வெளியான ‘சூப்பர் 30’ இந்திப் படம் அவருக்கான சினிமா என்ட்ரி. 

3 / 8

2021-ல் வெளியான ‘உப்பென்னா’ தெலுங்கில் அவருக்கான ஐடி கார்டை உருவாக்கி கொடுத்தது. 

4 / 8

‘தி வாரியர்’ பைலிங்குவல் படம் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் லிங்குசாமி. 

5 / 8

வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ படத்தில் நடித்தார். 

6 / 8

டோவினோ தாமஸின் ‘ஏஆர்எம்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். 

7 / 8

பச்சை நிற சேலையில் அவரின் பசுமையான படங்கள் ரசிகர்கள் மனதில் மழைச் சாரலை ஏற்படுத்தியுள்ளன. 

8 / 8

Recently Added

More From This Category

x