நடிகை கார்த்திகா திருமண ஆல்பம்
Published on : 20 Nov 2023 18:08 pm
1 / 21
நடிகை கார்த்திகாவுக்கு திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.
2 / 21
தமிழ் சினிமாவில் 80-90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதா. ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து ரஜினி, கமல், சிரஞ்சீவி உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
3 / 21
1991-ம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ராதாவுகு கார்த்திகா, துளசி என்ற 2 மகள்கள்.
4 / 21
கார்த்திகாவும் துளசியும் சினிமாவில் நடித்தனர். எந்த படங்களும் கை கொடுக்காததால் இருவருமே நடிப்பிலிருந்து விலகி தந்தையின் பிசினஸை கவனித்து வருகின்றனர்.
5 / 21
இந்நிலையில் நடிகை கார்த்திகாவுக்கு, ரோகித் மேனன் என்பவருடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்தப் புகைப்படங்களை கார்த்திகா வெளியிட்டிருந்தார்.
6 / 21
இவர்கள் திருமணம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
7 / 21
இந்த நிகழ்வில் நடிகைகள் ராதிகா, ரேவதி, சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், சிரஞ்சீவி, மேனகா உட்பட தமிழ், மலையாள திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
8 / 21
9 / 21
10 / 21
11 / 21
12 / 21
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21