நார்வேயில் வலம் வரும் நடிகர் அஜித் - புகைப்படத் தொகுப்பு
Published on : 10 Aug 2023 13:14 pm
1 / 14

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ‘துணிவு’ படத்தை முடிந்த கையுடன் நடிகர் அஜித்குமார் உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்துக்கு கிளம்பினார்.
2 / 14

தற்போது இதன் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை டென்மார்க், நார்வே, ஜெர்மனியில் மேற்கொண்டுள்ளார் அஜித் குமார். இந்நிலையில் நார்வேயில் தனது சக மோட்டார் சைக்கிள் பயணிகளுடன் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வார இறுதிக்குள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அஜித் சென்னை திரும்ப உள்ளதாக தெரிகிறது.
3 / 14

4 / 14

5 / 14

6 / 14

7 / 14

8 / 14

9 / 14

10 / 14

11 / 14

12 / 14

13 / 14

14 / 14
