தண்ணீரில் மிதக்கும் தாம்பரம் | மீட்புப் பணிகள் - புகைப்படத் தொகுப்பு
Published on : 06 Dec 2023 16:59 pm
1 / 43
தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. | படங்கள்: எம்.முத்துகணேஷ்
2 / 43
3 / 43
4 / 43
தாம்பரம் சிடிஒ காலனி, ராகவேந்ரா நகர் பகுதியில் கால் முறிந்த பாட்டி ஒருவரை மீட்டு படகில் ஏரி சென்றனர். பிறந்த குழந்தைகளை படகில் ஏற்றி மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
5 / 43
6 / 43
7 / 43
மேற்கு தாம்பரம் ராகவேந்திரா நகரில் கட்டியுள்ள குடியிருப்பை சுற்றி கண்ணுக்கெட்டியவரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் இன்னும் மக்கள் குடியிருப்பது குறிப்பிடதக்கது.
8 / 43
சிடிஒ காலனி பகுதியில் மாடிகளிலிருந்து உதவி கேட்கும் மக்கள்..
9 / 43
தாம்பரம் சிடிஒ காலனி, ராகவேந்திரா நகர், குட்வில் நகர், எப்.ஐ.சி நகர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் குடியிருப்பவர்கள் படகு போக்குவரத்து மூலம் வெளியேறினர்.
10 / 43
11 / 43
12 / 43
13 / 43
14 / 43
15 / 43
16 / 43
17 / 43
18 / 43
வெள்ளத்தில் சிக்கியவர்கள் 2 நாட்களுக்குப் பிறகு குடும்பங்களுடன் வெளியேறினர்.
19 / 43
20 / 43
21 / 43
22 / 43
23 / 43
24 / 43
25 / 43
தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
26 / 43
27 / 43
28 / 43
29 / 43
பெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியில் 2 நாட்களாக வெள்ளம் வடியாததால் மக்கள் கூண்டோடு குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் படகிலும் நடந்தும் வெளியேறினர்.
30 / 43
31 / 43
32 / 43
33 / 43
34 / 43
35 / 43
செம்பரம்பாக்கம் மற்றும் பல்வேறு ஏரிகளிலிருந்து வெளியேறும் நீர் அடையாற்றில் கலந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அனகாபுத்தூர் தரைப்பாலம் மூழ்கியவாறு செல்லும் வெள்ளம்.
36 / 43
37 / 43
38 / 43
இடம்: தாம்பரம் - முடிச்சூர் பகுதி
39 / 43
40 / 43
41 / 43
42 / 43
முடிச்சூர் சர்விஸ் சாலையில் மாநகரட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.
43 / 43