Published on : 01 Jun 2023 14:53 pm

KPY தீனா - பிரகதி திருமண ஆல்பம்

Published on : 01 Jun 2023 14:53 pm

1 / 11
விஜய் டிவியின் `கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் தனது டைமிங் மற்றும் பாடி லாங்வேஜ் காமெடியால் கவனம் பெற்றவர் தீனா. தொடக்கத்தில் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். அதன் பிறகுதான் கலக்கப் போவது யாரு நிகழச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியிருக்கிறார். பின்னர் ‘பவர் பாண்டி’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ என படங்களில் நடித்தார்.
2 / 11
தீனாவுக்கும், கிராஃபிக்ஸ் டிசைனரான பிரகதிக்கும் வியாழக்கிழமை காலை பட்டுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரின் சொந்த ஊரும் பட்டுக்கோட்டை என்பதால் அங்கு திருமணம் நடைபெற்றது. ஜூன் 10-ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
3 / 11
4 / 11
5 / 11
6 / 11
7 / 11
8 / 11
9 / 11
10 / 11
11 / 11

Recently Added

More From This Category

x