Published on : 13 Jul 2024 20:43 pm

விக்கிரவாண்டியில் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம் | புகைப்படத் தொகுப்பு by எம்.சாம்ராஜ்

Published on : 13 Jul 2024 20:43 pm

1 / 14
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, அந்தத் தொகுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
2 / 14
3 / 14
4 / 14
5 / 14
6 / 14
7 / 14
8 / 14
9 / 14
10 / 14
11 / 14
12 / 14
13 / 14
14 / 14

Recently Added

More From This Category

x