Published on : 10 Mar 2023 21:55 pm

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பணிகள் தீவிரம் - புகைப்படத் தொகுப்பு

Published on : 10 Mar 2023 21:55 pm

1 / 25
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. | படங்கள்: பி.வேளாங்கண்ணி ராஜ்
2 / 25
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
3 / 25
கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
4 / 25
ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உருவாகிறது.
5 / 25
இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
6 / 25
குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 / 25
"கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானம் தொடர்பான அனைத்து பணிகளும் வரும் மார்ச் இறுதியில் நிறைவு பெறும். இதனைத் தொடர்ந்து அடிப்படை வசதிகள் செய்ய வேண்டி உள்ளது” என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
8 / 25
குறிப்பாக கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள், உணவகம் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டி உள்ளது. இந்த வசதிகளை முழுமையாக முடித்த பிறகு பேருந்து நிலையத்தை திறந்தால் தான் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர்.
9 / 25
இந்தப் பேருந்து நிலையத்தின் தரைத் தளத்தில் கடைகள், உணவகம், டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது.
10 / 25
முதல் தளத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் தங்குவதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.
11 / 25
12 / 25
13 / 25
14 / 25
15 / 25
16 / 25
17 / 25
18 / 25
19 / 25
20 / 25
21 / 25
22 / 25
23 / 25
24 / 25
25 / 25

Recently Added

More From This Category

x